பிரான்ஃகோபர் கோடுகள்

(ஃபிரான்கோபர் வரிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒளியியலில் பிரான்கோபர் வரிகள் (Fraunhofer lines) என்பன கதிரவனின் தொடர் நிறமாலையில் அதன் பின்புலத்தில் காணப்படும் உட்கவர் நிறமாலைக் கோடுகளாகும். நிறமாலையில் இவை கறுப்புக் கோடுகளாகக் காணப்படும். செருமானிய இயற்பியலாளர் ஃபிரான்கோபரைப் (1787-1826) பெருமைப்படுத்தும் வகையில் இக் கோடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

சூரிய நிறமாலையில் பிரான்கோபர் வரிகள்

பெயரீடுகள்

தொகு

முக்கியமான பிரான்கோபர் வரிகளும் அவற்றுடன் இணைந்த தனிமங்களும் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:

பெயரீடு தனிமம் அலைநீளம் (நமீ)
y O2 898.765
Z O2 822.696
A O2 759.370
B O2 686.719
C Hα 656.281
a O2 627.661
D1 Na 589.592
D2 Na 588.995
D3 அல். d He 587.5618
e Hg 546.073
E2 Fe 527.039
b1 Mg 518.362
b2 Mg 517.270
b3 Fe 516.891
b4 Fe 516.891
b4 Mg 516.733
பெயரீடு தனிமம் அலைநீளம் (நமீ)
c Fe 495.761
F 486.134
d Fe 466.814
e Fe 438.355
G' 434.047
G Fe 430.790
G Ca 430.774
h 410.175
H Ca+ 396.847
K Ca+ 393.368
L Fe 382.044
N Fe 358.121
P Ti+ 336.112
T Fe 302.108
t Ni 299.444

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்ஃகோபர்_கோடுகள்&oldid=2591320" இலிருந்து மீள்விக்கப்பட்டது