ஃபெமாலியா
ஃபெமாலியா (Femalia) 32 முழுநீள வண்ண மனித பெண்குறிப் புகைப்படங்களைக் கொண்ட நூல் (எழுத்துப் படைப்பு) ஆகும்.1993 ஆம் ஆண்டில் டான் தேர் பிரஸ் வெளியிட்ட இந்த நூலை ஜோனி பிளாங்க் திருத்தியுள்ளார்.[1] 2011 ஆம் ஆண்டில் வெளியான இதன் மறுபதிப்பினை லாஸ்ட் கேஸ்ப் பதிப்பகம் வெளியிட்டது.[2]:{{{3}}} டீ கொரின், மைக்கேல் பெர்ரி, ஜில் போஸ்னர் மற்றும் மைக்கேல் ஏ. ரோசன் ஆகியோர் இந்த புகைப்படங்களை எடுத்தனர். ஒட்டுமொத்த புகைப்படத் தொகுதியும் பிளாங்கின் சுருக்கமான அறிமுகத்தைத் தவிர, வர்ணனை இல்லாமல் வழங்கப்படுகின்றன.[3]:{{{3}}} ஆபாச அல்லது மருத்துவப் படங்களுக்கு மாறாக, கருத்தின் துல்லியமான படங்களை வழங்க ஆசிரியர் விரும்பினார்.
பதிப்பாசிரியர் | ஜோனி பிளாங்க் |
---|---|
பட வரைஞர் | டீ கொரின், மைக்கேல் பெர்ரி, ஜில் போஸ்னர் மற்றும் மைக்கேல் ஏ. ரோசன் ஆகியோரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டாளர் | டவுன் தேர் பதிப்பகம், லாஸ்ட் கேஸ்ப் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 1993 |
ISBN | 0-940208-15-6 (முதல் பதிப்பு) |
வரலாறு
தொகுபுத்தகத்தின் தலைப்பாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை, ஃபெமாலியா , நிக்கல்சன் பேக்கரின் வோக்ஸ் புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[4]:{{{3}}}[5]:{{{3}}}[6]:{{{3}}} கொரின் மற்றும் பெர்ரியின் புகைப்படங்கள் 1993 இல் புத்தகத்தின் முதன்மை நூல் வெளியீட்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது; போஸ்னர் மற்றும் ரோசன் ஆகியோர் ஃபெமாலியாவின் முதல் பதிப்பில் சேர்ப்பதற்காக எடுத்தனர்.[4]:{{{3}}}[7]:{{{3}}}
ஃபெமாலியா ஒரு பெண்ணிய பாலியல் கல்வியாளராக பிளாங்கின் நீண்டகால பணியின் வெளிப்பாடு ஆகும். பெண் பிறப்புறுப்புகளின் மருத்துவ மற்றும் ஆபாச படங்கள் அவரது நோக்கங்களுக்கு போதுமானதாக இல்லை என்று அவர் உணர்ந்தார். [3]:{{{3}}}[8]:{{{3}}}[9]:{{{3}}}[10]:{{{3}}}
பெண்ணிய எதிர்வினை
தொகுபெண்ணிய ஆசிரியர்கள் ஃபெமாலியாவில் உள்ள பெண்பிறப்புறுப்பு சித்தரிப்புகளை வழக்கமான ஆண் சார்ந்த பாலுணார்வுக் கிளர்ச்சிய மற்றும் உயிரியல் மருத்துவ ஆதாரங்களுடன் கடுமையாக ஒப்பிட்டுள்ளனர்.[11]:{{{3}}} ஃபெமாலியாவின் சித்தரிப்புகள் துல்லியமான, நேர்மையான, திறந்த மற்றும் உண்மையுள்ளவையாக, "அப்பட்டமான யதார்த்தத்தை" வெளிப்படுத்துகின்றன என்றும்;[11]:{{{3}}}[12]:{{{3}}}[13]:{{{3}}}[14]:{{{3}}}[15]:{{{3}}}[16]:{{{3}}}பெண் பிறப்புறுப்பின் நேர்மறையான பார்வையை ஊக்குவிக்கிறது என்றும்;[17]:{{{3}}} பன்முகத்தன்மையை வலியுறுத்துவது பற்றிய கருத்துகள் மற்றும் பெண் சுயாட்சியை வலியுறுத்துகிறது என்றும் விமர்சனங்களும் வந்தது.[18]:{{{3}}} இதற்கு நேர்மாறாக, ஆபாசம் மற்றும் உயிரியல் மருத்துவ அறிவியலில் உள்ள பெண்குறி உருவங்கள் பாணியிலான மற்றும் சீரானதாக வகைப்படுத்தப்படுகின்றன, பெண்களின் பிறப்புறுப்பு அவர்களின் மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்றும் ஆபாசப் படங்கள் உள்ளதாகவும் விமர்சனங்களும் வந்தது. பெண்ணிய பாலியல் கல்வியாளர்கள் பெண்கள் தங்கள் பிறப்புறுப்புகளை மிகவும் நேர்மறையான வெளிச்சத்தில் பார்க்க உதவும் பயிற்சியாக ஃபெமாலியாவில் உள்ள படங்களை ஆய்வு செய்ய பரிந்துரைத்தனர். .[17]:{{{3}}}[19]:{{{3}}}[20]:{{{3}}}
குடிசார் சுதந்திரங்கள்
தொகுநூலகர் சான்ஃபோர்ட் பெர்மன், பெமாலியாவை சுயதணிக்கைக்கான ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறார், பரவலாக உள்ள சர்ச்சைக்குரிய பாலியல் உள்ளடக்கத்தைதினால் எந்தப் புத்தகங்களை இருப்பு வைப்பது என்பது சிக்கலாகிறது.[21]:{{{3}}}[22]:{{{3}}}
அறிவியல் மற்றும் மருத்துவம்
தொகுபெண் பிறப்புறுப்புகளை சித்தரித்தல் மற்றும் கருத்து பற்றிய ஆராய்ச்சி
தொகுஇணையத்தள ஆபாசம், உடற்கூறியல் பாடப்புத்தகங்கள் மற்றும் பெண்ணிய வெளியீடுகளில் பெண் பிறப்புறுப்புகளை சித்தரிப்பதில் முறையான வேறுபாடுகள் பற்றிய ஆய்வில், பெண்ணிய-வெளியீட்டு பிரிவில் மாதிரி சித்தரிப்புகளின் மூன்று ஆதாரங்களில் ஒன்றாக ஃபெமாலியா பயன்படுத்தப்பட்டது. [23]:{{{3}}}இது மற்ற இரண்டு வகை ஆதாரங்களை விட பெண்ணிய வெளியீடுகளில் காட்டப்படும் அளவிடப்பட்ட பிறப்புறுப்பு விகிதத்தில் அதிக மாறுபாட்டைக் கண்டறிந்தது. [23]:{{{3}}}
மருத்துவ நடைமுறையில் கல்விப் பங்கு
தொகுராயல் ஆஸ்திரேலிய பொது பயிற்சியாளர்கள் கல்லூரி (RACGP) ஒரு வழியுரை ஆவணத்தை வெளியிட்டது, இதனை RACGP யின் அதிகாரத்தின் கீழ் டாக்டர் மக்தலேனா சிமோனிஸ் எழுதியது, பெண் பிறப்புறுப்பு ஒப்பனை அறுவை சிகிச்சை (FGCS) போன்ற சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு லேபியாபிளாஸ்டி போன்றவற்றையும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
சான்றுகள்
தொகு- ↑ femalia (first ed.).
- ↑ Blank, Joani, ed. (2011). Femalia (in ஆங்கிலம்). Photographs by Tee A. Corinne, Michael Perry, Jill Posener, and Michael A. Rosen (2nd ed.). San Francisco: Last Gasp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86719-758-7.
- ↑ 3.0 3.1 Plemons, Eric (2015). "Anatomical authorities: on the epistemological exclusion of trans-surgical patients" (in en). Medical Anthropology 34 (5): 425–441. doi:10.1080/01459740.2015.1036264. பப்மெட்:25849147.
- ↑ 4.0 4.1 Blank, Joani, ed. (1993). Femalia (in ஆங்கிலம்). Photographs by Tee A. Corinne, Michael Perry, Jill Posener, and Michael A. Rosen (1st ed.). San Francisco: Down There Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-940208-15-5.
- ↑ Baker, Nicholson (1992). Vox: a novel (in ஆங்கிலம்). New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-394-58995-4.
- ↑ Wilson, Neal (2002). "The aesthetic vulva: perineal cosmesis in the male-to-female transsexual" (in en). International Journal of Transgenderism 6 (4). https://www.atria.nl/ezines/web/IJT/97-03/numbers/symposion/ijtvo06no04_01.htm. பார்த்த நாள்: 2017-08-24.
- ↑ Schick, Vanessa R. (31 January 2010). Examining the vulva: the relationship between female genital aesthetic perceptions and gynecological care (PhD dissertation) (in ஆங்கிலம்). George Washington University.
- ↑ Simonis, Magdalena (July 2015). Female genital cosmetic surgery: a resource for general practitioners and other health professionals (in ஆங்கிலம்). Melbourne, Victoria, Australia: Royal Australian College of General Practitioners (RACGP).
- ↑ Simonis, Magdalena(13–16 September 2015). "Female genital cosmetic surgery (FGCS): a resource for general practitioners and other health professionals". {{{booktitle}}}. Abstract: Simonis, Magdalena (September 2015). "P13.02 Female genital cosmetic surgery toolkit for general practitioners and other health professionals" (in en). Sexually Transmitted Infections 91 (Suppl 2): A193.1–A193. doi:10.1136/sextrans-2015-052270.500. http://sti.bmj.com/content/91/Suppl_2/A193.1.
- ↑ Simonis, Magdalena(23 September 2015). "Female Genital Cosmetic Surgery Toolkit for general practitioners and other health professionals". {{{booktitle}}}.
- ↑ 11.0 11.1 Duncan, Rachel (January 2005). Genital sensation: abrasive bodies in feminist performance (PDF) (PhD dissertation) (in ஆங்கிலம்). University of Leicester. Archived from the original (PDF) on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-19.
- ↑ Iglesia, Cheryl B. (May 2014). "AGAINST: The social vulnerability and cultural view of women as sex objects needs to end" (in en). BJOG: An International Journal of Obstetrics and Gynaecology 121 (6): 768. doi:10.1111/1471-0528.12621. பப்மெட்:24738897.
- ↑ Lloyd, Jillian; Crouch, Naomi S.; Minto, Catherine L.; Liao, Lih-Mei; Creighton, Sarah M. (May 2005). "Female genital appearance: 'normality' unfolds" (in en). BJOG: An International Journal of Obstetrics and Gynaecology 112 (5): 643–646. doi:10.1111/j.1471-0528.2004.00517.x. பப்மெட்:15842291.
- ↑ Green, Fiona J. (2005). "From clitoridectomies to 'designer vaginas': the medical construction of heteronormative female bodies and sexuality through female genital cutting" (in en). Sexualities, Evolution & Gender 7 (2): 153–187. doi:10.1080/14616660500200223.
- ↑ Braun, Virginia (November 2000). The vagina: an analysis (PhD dissertation) (in ஆங்கிலம்). Loughborough University.
- ↑ Virginia Braun; Kitzinger, Celia (2001). "The perfectible vagina: size matters" (in en). Culture, Health & Sexuality 3 (3): 263–277. doi:10.1080/13691050152484704.
- ↑ 17.0 17.1 Mullinax, Margo; Herbenick, Debby; Schick, Vanessa; Sanders, Stephanie A.; Reece, Michael (1 July 2015). "In their own words: a qualitative content analysis of women's and men's preferences for women's genitals" (in en). Sex Education 15 (4): 421–436. doi:10.1080/14681811.2015.1031884. பப்மெட்:27004044.
- ↑ Virginia Braun; Wilkinson, S. (2001). "Socio-cultural representations of the vagina" (in en). Journal of Reproductive and Infant Psychology 19 (1): 17–32. doi:10.1080/02646830020032374.
- ↑ Dan Savage (3 December 2014). "Labia of love". Metro Times (Detroit) இம் மூலத்தில் இருந்து 2015-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910195057/http://www.metrotimes.com/detroit/labia-of-love/Content?oid=2271479.
- ↑ Warburton, Rachel (2007). "Fucking our way to a better world: an interview with C. Gallant" (in en). Atlantis 31 (2): 64–71. http://journals.msvu.ca/index.php/atlantis/article/view/681.
- ↑ Berman, Sanford. "'Inside' censorship" Brooklyn Center, Minnesota, USA (16 April 2000).
- ↑ Sanford Berman (Summer 2001). "'Inside' censorship" (in en). Progressive Librarian 18: 48–63. http://www.progressivelibrariansguild.org/PL/PL18/048.pdf.
- ↑ 23.0 23.1 Howarth, Helena; Sommer, Volker; Jordan, Fiona M. (December 2010). "Visual depictions of female genitalia differ depending on source" (in en). Medical Humanities 36 (2): 75–79. doi:10.1136/jmh.2009.003707. பப்மெட்:21393286. http://mh.bmj.com/content/36/2/75.long.