ஃபை2 கேன்கிரி

பை 2 கடகம்(φ2 Cancri) என்பது கடகம்(நண்டு) எனும் ஓரை விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரும விண்மினாகும், இது புவியிலிருந்து சுமார் 280 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இரண்டு உறுப்புகளும் வெள்ளை A-வகை முதன்மை வரிசை குறுமீன்கள் ஆகும். இவை தோற்றப் பொலிவில் +6.3 பருமை உள்ளவை. அவை வானத்தில் 5.126 வில்நொடிகளால் பிரிக்கப்படுகின்றன, அவற்றின் சராசரி தோற்றப் பொலிவு +5.55 பருமை ஆகும்.[2]

Phi2 Cancri
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0 (ICRS)
பேரடை Cancer
வல எழுச்சிக் கோணம் 08h 26m 47.06931s[1]
நடுவரை விலக்கம் +26° 56′ 07.7515″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+5.54 (6.26 + 6.31)[2]
இயல்புகள்
விண்மீன் வகைA6V + A3V[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −9.60[1] மிஆசெ/ஆண்டு
Dec.: +0.21[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)11.83 ± 0.71[1] மிஆசெ
தூரம்280 ± 20 ஒஆ
(85 ± 5 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+2.65[3]
விவரங்கள்
ஒளிர்வு9.1[3] L
வேறு பெயர்கள்
φ2 Cnc, 23 Cancri, BD+27° 1612, FK5 2633, HIP 41404[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
  2. 2.0 2.1 2.2 Eggleton, P. P.; Tokovinin, A. A. (September 2008), "A catalogue of multiplicity among bright stellar systems", Monthly Notices of the Royal Astronomical Society, 389 (2): 869–879, arXiv:0806.2878, Bibcode:2008MNRAS.389..869E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2008.13596.x, S2CID 14878976.
  3. 3.0 3.1 Anderson, E.; Francis, Ch. (2012), "XHIP: An extended hipparcos compilation", Astronomy Letters, 38 (5): 331, arXiv:1108.4971, Bibcode:2012AstL...38..331A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1134/S1063773712050015, S2CID 119257644.
  4. "* phi02 Cnc". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2017-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபை2_கேன்கிரி&oldid=3825349" இலிருந்து மீள்விக்கப்பட்டது