அகபோரி அமினோ அமில வினை

கரிம வேதியியலில் அக்கபோரி அமினோ அமில வினைகள் (Akabori amino acid reaction) பல காணப்படுகின்றன. இவ்வினைகள் சப்பானிய வேதியியலாளர் சிரோ அக்கபோரி (1900-1992) என்பவரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

முதல் வினையில் ஆக்சிசனேற்ற சர்க்கரையுடன் ஒர் α-அமினோ அமிலத்தைச் சேர்த்து சூடாக்குவதால் α-அமினோ அமிலம் ஆக்சிசனேற்றமடைகிறது.[1][2]

இரண்டாவது வினையில், ஓர் α-அமினோ அமிலம் மற்றும் எசுத்தர்கள் சோடிய இரசக்கலவை மற்றும் எத்தனால் கலந்த ஐதரோ குளோரிக் அமிலக் கலவையால் α-அமினோ ஆல்டிகைடாக ஒடுக்கப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. S. Akabori (1931). "Studies on amino acids and its derivatives. I. Oxidation of sugars for α-amino acids". J. Chetn. Soc. Japan, Pure Chem. Sect 52: 606–810. 
  2. S. Akabori (1933). "Oxydativer Abbau von α-Amino-säuren durch Zucker" (in German). Chem. Ber. 66 (2): 143. doi:10.1002/cber.19330660213. 
  3. A. Lawson, H.V. Motley (1955). "2-Mercaptoglyoxalines. Part IX. The preparation of 1 : 5-disubstituted 2-mercaptoglyoxalines from α-amino-acids". J. Chem. Soc.: 1695–1698. doi:10.1039/jr9550001695. 
  4. A. Lawson (1956). "63. The reaction of cyanamide with α-amino-acetals and α-amino-aldehydes". J. Chem. Soc.: 307–310. doi:10.1039/jr9560000307. 

உசாத்துணைகள் தொகு

  1. S. Akabori (1931). J. Chem. Soc. Japan 52: 606. 
  2. S. Akabori (1933). "Oxydativer Abbau von α-Amino-säuren durch Zucker1)". Chemische Berichte 66 (2): 143. doi:10.1002/cber.19330660213. 
  3. S. Akabori (1933). "Synthese von Imidazol-Derivaten aus α-Amino-säuren, I, Mitteil.: Eine neue Synthese von Desamino-histidin und ein Beitrag zur Kenntnis der Konstitution des Ergothioneins". Chemische Berichte 66 (2): 151. doi:10.1002/cber.19330660214. 
  4. S. Akabori (1943). J. Chem. Soc. Japan 64: 608. 
  5. E. Takagi, et al. (1951). J. Pharm. Soc. Japan 71: 648. 
  6. E. Takagi, et al. (1952). J. Pharm. Soc. Japan 72: 812. 
  7. A. Lawson, H.V. Motley (1955). "2-Mercaptoglyoxalines. Part IX. The preparation of 1 : 5-disubstituted 2-mercaptoglyoxalines from α-amino-acids". J. Chem. Soc.: 1695. doi:10.1039/jr9550001695. 
  8. A. Lawson (1956). "63. The reaction of cyanamide with α-amino-acetals and α-amino-aldehydes". J. Chem. Soc.: 307. doi:10.1039/jr9560000307. 
  9. Akabori Amino Acid Reactions பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகபோரி_அமினோ_அமில_வினை&oldid=3373015" இலிருந்து மீள்விக்கப்பட்டது