அகரம் அக்கிரகாரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
அகரம் அக்கிரகாரம் என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இவ்வூர் ஒசூர், இராயக்கோட்டைச் சாலையில் ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் பாலமுருகன் கோயில் உள்ளது.
அகரம் அக்கிரகாரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி மாவட்டம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 288 குடும்பங்கள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1219 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 620, பெண்களின் எண்ணிக்கை 599 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 62.85 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]