அகலேகா தீவுகள்

அகலேகா தீவுகள் (Agaléga (வார்ப்புரு:Langx), , இந்தியப் பெருங்கடலில் அமைந்த மொரிசியஸ் நாட்டின் பகுதியாக உள்ளது. அகலேகா இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டுள்ளது. இது மொரிசியசிற்கு வடக்கே 1,050 km (650 mi) தொலைவில் உள்ளது.[1]செயிண்ட் பிராண்டன் தீவைப்[2]போல், அகலகா தீவும் மொரிசியஸ் பிரதமர் அலுவலகத்தின் வெளித் தீவுகளின் மேம்பாட்டு குழுமத்தின் கீழ் செயல்படுகிறது.[3]

அகலேகா தீவுகள்
இந்தியப் பெருங்கடலில் அகலேகா தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்10°24′54″S 56°38′06″E / 10.41500°S 56.63500°E / -10.41500; 56.63500
மொத்தத் தீவுகள்2
பரப்பளவு24 km2 (9.3 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை330

2022ல் இத்தீவின் மக்கள் தொகை 330 ஆகும்.[4][5][6]இங்குள்ள மக்கள் கிரியோல் மொழியைப் பேசுகின்றனர். அகலகா தீவு 2,600 ha (6,400 ஏக்கர்கள்) பரப்பளவு கொண்டது. இதன் வடக்கு தீவு 12.5 km (7.8 mi) நீளமும் மற்றும் 1.5 km (0.9 mi) அகலமும் கொண்டது. இதன் தெற்கு தீவு 7 km (4.3 mi) நீளம் மற்றும் 4.5 km (2.8 mi) அகலம் கொண்டது. அகலேகாவின்வடக்கு தீவில் விமான ஓடுதளம்]மற்றும் தீவின் தலைமையிடமான விங்ட்-சின்க் நகரம் உள்ளது.[7]அகலேகா தீவுகள் மீன்பிடி தொழில், தேங்காய் தொடர்பான தொழிற்சாலைகள் மற்றும் வண்ணப் பல்லி இனங்களுக்கு[8]பெயர் பெற்றது.

அகலேகா தீவுகளின் மேம்பாடு

தொகு

அகலேகாவின் வடக்கு தீவில் 3,000 மீட்டர் நீளத்திற்கு வானூர்தி ஓடு தளம் மற்றும் செயிண்ட் ஜேம்ஸ் படகுத் தளம் அமைக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் 29 பிப்ரவரி 2024 அன்று ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டனர்.[9][10]

தட்ப வெப்பம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Constitution of Mauritius" (PDF). p. 63. Archived (PDF) from the original on 2022-08-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  2. St. Brandon
  3. "Outer Islands Development Corporation" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-02-09. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  4. Walter, Karen (2019-04-22). "Population en hausse: les Indiens ont pris le contrôle à Agalega" (in fr). lexpress.mu இம் மூலத்தில் இருந்து 2023-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230203184422/https://lexpress.mu/article/351628/population-en-hausse-indiens-ont-pris-controle-agalega. 
  5. "Geography − location". Government of Mauritius. Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-07-25.
  6. Walter, Karen (2019-02-04). "Population en hausse: une catastrophe écologique guette Agalega" (in fr). lexpress.mu இம் மூலத்தில் இருந்து 2023-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230203184409/https://lexpress.mu/article/347101/population-en-hausse-une-catastrophe-ecologique-guette-agalega. 
  7. "About Agalega". Government of Mauritius. Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
  8. day gecko reptile
  9. Expert Explains: How the development of Agaléga figures in India’s vision for its maritime neighbourhood
  10. https://interactive.aljazeera.com/aje/2021/island-of-secrets/index.html
  11. "World Meteorological Organization Climate Normals for 1991-2020 — Agalega". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் January 4, 2024.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agalega Islands
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலேகா_தீவுகள்&oldid=4139193" இலிருந்து மீள்விக்கப்பட்டது