அகல் விளக்கு (திரைப்படம்)

அகல்விளக்கு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அகல்விளக்கு
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புஆர். சி. அசோக்
சுனில் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3719 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்