அகாசியா மாதுவாடென்சிசு

அகாசியா மாதுவாடென்சிசு (Acacia mathuataensis) என்பது பபேசியே தாவரக்குடும்பத்தினைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். இது இருபுற வெடிக்கனி வகையைச் சேர்ந்தது. இந்தச் சிற்றினம் பிஜி தீவில் மட்டுமே காணப்படுகிறது.

அகாசியா மாதுவாடென்சிசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
உயிரிக்கிளை:
பேரினம்:
இனம்:
A. mathuataensis
இருசொற் பெயரீடு
Acacia mathuataensis
A.C.Sm.

மேற்கோள்கள்

தொகு
  1. Daveta, M.; Rivers, M.C. (2016). "Acacia mathuataensis". IUCN Red List of Threatened Species 2016: e.T37917A99517641. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T37917A99517641.en. https://www.iucnredlist.org/species/37917/99517641. பார்த்த நாள்: 3 சனவரி 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாசியா_மாதுவாடென்சிசு&oldid=3892168" இலிருந்து மீள்விக்கப்பட்டது