அகிர்வரா
உத்தரப் பிரதேச கிராமம்
அகிர்வரா (Ahirvara) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பதாயூன் மாவட்டத்தில் உள்ள உச்சானி தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். அகிர்வராவின் கிராமக் குறியீடு எண் 128514 ஆகும்.[1] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2659 ஆக இருந்தது. இதில் 1439 ஆண்கள் மற்றும் 1220 பெண்கள் இருந்தனர். [2] இந்த கிராமம் பதாயூன் நகரத்திலிருந்து மேற்கே 13 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.
அகிர்வரா Ahirvara | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 28°00′N 79°02′E / 28.00°N 79.03°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பதாயூன் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,659 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 243636 |
வாகனப் பதிவு | UP 24 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "BhuLekh". upbhulekh.gov.in.
- ↑ "District Census Handbook Budaun" (PDF). Censusindia.gov.in.