அகுவாசு
அகுவாசு அல்லது அஹ்வாஸ் [1] (Ahwaz or Ahvaz, [اهواز Ahvāz] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது குசெசுத்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகை 1,112,021 ஆகும்.[2].
அகுவாசு
اهواز | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பாலங்களின் நகரம் | |
நாடு | ஈரான் |
மாகாணம் | குசெசுத்தான் மாகாணம் |
மண்டலம் | Ahvaz |
பாக்ச்சு | Central |
அரசு | |
• Mayor | Seyed Khalaf Musavi |
பரப்பளவு | |
• நகரம் | 528 km2 (204 sq mi) |
ஏற்றம் | 17 m (52 ft) |
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | |
• நகரம் | 11,12,021 |
• அடர்த்தி | 2,100/km2 (5,500/sq mi) |
• பெருநகர் | 11,36,989 |
இனம் | Ahwazi |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
Postal code | 61xxx |
இடக் குறியீடு | (+98) 613 |
இணையதளம் | www |