அகோட்டியமைடு
அகோட்டியமைடு (Acotiamide) என்பது C21H30N4O5S என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அதிக உணவுக்குப் பின், வயிற்று வீக்கம், செரியாமை [1] காரணமாகத் தோன்றும் பசி போன்ற நோய்களுக்கு மருந்தாக அகோட்டியமைடை சப்பான் அங்கீகரித்துள்ளது. அசிட்டைல்கோலினெசுடெரேசு நொதி அசிட்டைல்கோலினாக சிதைவதை அகோட்டியமைடு தடுக்கிறது. ஒய் எம்-443, இசட்-338 என்ற அடையாளக் குறியீடுகள் அகோட்டியமைடு மருந்தைக் குறிக்கின்றன.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
என்-{2-[பிசு(1-மெத்திலெத்தில்)அமினோ]எத்தில்}-2-{[(2-ஐதராக்சி-4,5-டைமெத்தாக்சிபீனைல்)கார்பனைல்]அமினோ}-1,3-தயசோல்-4-கார்பாக்சமைடு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | கட்டுப்படுத்த இயலாது |
வழிகள் | Oral |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 185106-16-5 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 5282338 |
ChemSpider | 4445505 |
UNII | D42OWK5383 |
ChEMBL | CHEMBL2107723 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C21 |
மூலக்கூற்று நிறை | 450.55 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Clinical trial: dose-dependent therapeutic efficacy of acotiamide hydrochloride (Z-338) in patients with functional dyspepsia - 100 mg t.i.d. is an optimal dosage". Neurogastroenterology and Motility : the Official Journal of the European Gastrointestinal Motility Society 22 (6): 618–e173. January 2010. doi:10.1111/j.1365-2982.2009.01449.x. பப்மெட்:20059698.