அகோபில மடம்

அகோபில மடம் (Ahobila Matha) என்பது ஆந்திரப்பிரதேசத்தின், அகோபிலம் என்னும் ஊரில் உள்ள வடகலை பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவ மடமாகும். இந்த மடமானது வேதாந்த தேசிகரின் [1] வடகலை மரபைப் பின்பற்றி கிபி 1400 இல் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முதல் ஜீயராக ஆதிவண் சடகோப மகாதேசிகர் இருந்தார் என்று கூறப்படுகிறது. [2] [3] [4]

அகோபில மட பெயர்ப்பலகை

வைணவத் துறவியான ஆதிவண் சடகோபர், [5] வேதாந்த தேசிகரின் தலைசிறந்த மாணாக்கராவார் [6] [7] இவர் பஞ்சாத்ரா பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு மடத்தை நிறுவினார். [8] [9] [10] [11]

அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கப்படும் இந்த மடத்தின் கிளைகன் திருவரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளுர் போன்ற ஊர்களிலும் உள்ளன.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. S Rath (2012). Aspects of Manuscript Culture in South India. BRILL Academic. pp. 246–247 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-22347-9.
  2. Pg.557 வரலாறு மற்றும் கலாச்சாரம் இந்திய மக்கள்: தில்லி சுல்தானகம்; பாரதீய வித்யா பவன், பாரதியா இடிசா சமிதி
  3. தேவஸ்தானம் சேகரிப்பு, சித்ர சுப்ரமண்யா சாஸ்திரம், கல்லாதிகுரிச்சி அயியா நீலகாந்த சாஸ்திரி, கே.பீ.
  4. பி.ஜி. 105 காஞ்சி, வரதராஜ சுவாமி கோயில்: டாக்டர் கே.வி.ராமனின் ஸ்ரீ வரதராஜாஸ்வாமி கோவிலின் முக்கிய ஆய்வு, காஞ்சி
  5. இந்து மற்றும் முஸ்லீம் மத நிறுவனங்கள், ஆந்திர தேசா, 1300-1600; புதிய சகாப்தம், 1984
  6. Pg.18 Śrī Vedānta Deśika - By Mudumby Narasimhachary, Sāhitya Akādemī பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1890-9
  7. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் வரலாறு, தொகுதி 1; எம்.எச். ராமா சர்மா, பிரபல பிரகாசன், 1978.
  8. திருப்பதி பாலாஜி 1991 ஆம் ஆண்டு சஞ்சீவன் பப்ளிகேஷன்ஸ் என்ற பௌத்த ஆலயம்
  9. "வடகலை ஸ்ரீவிநாயகம் திருவிழாக்கள் 'நாட்காட்டி - முறையே அகோபிலா மாதா மற்றும் ஆன்டவான் ஆசிரமர்களால் கொண்டாடப்படும் பஞ்சரத்ரா & முனித்ரா கிருஷ்ண ஜெயந்திஸ்". Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  10. Ahobila Matha's Balaji Mandir Pune, Calendar - The calendar mentions Ahobila Matha disciples celebrating Krishna Jayanti as "Pancharatra Sri Jayanti". பரணிடப்பட்டது 2011-10-09 at the வந்தவழி இயந்திரம்
  11. "ஸ்ரீ கிருஷ்ணா & ஜன்மாஷ்டமி - ஸ்ரீவிஷ்ணவா பழக்கங்களின் சாராம்சம்". Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
  12. "அகோபிலம்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 23. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோபில_மடம்&oldid=3540482" இலிருந்து மீள்விக்கப்பட்டது