அக்கம்பக்கப் பொதுமங்கள்

அக்கம்பக்கப் பொதுமங்கள் (neighborhood commons) என்பது ஒரு குமுகம் அல்லது ஊர் பகிர்ந்து கொள்ளும் ஒரு பொதுஇடம் அல்லது பொதுவெளி ஆகும். இங்கு குமுகத்தைச் சார்ந்த பல வயதினரும், பல வகைப்பட்டோரும் தமது வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டிக்கும். இது சனசமூக நிலையங்களுக்கு ஒத்தவை. சந்திப்பு இடம், குமுகத் தோட்டம், விளையாட்டு திடல், பயிலரங்கு, நூலகம், ஊடகங்கள் தயாரிப்பு போன்ற வசதிகள் இருக்கும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு