அக்கராயன் ஆறு
அக்கராயன் ஆறு என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இது முல்லைத்தீவின் வடமேற்குப் பகுதியில் உருவாகிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் போன்ற மாவட்டங்களில் பாய்கிறது. இந்த ஆறு யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணக் கடல்நீரேரியில் கலக்கிறது.
அக்கராயன் ஆறு | |
ஆறு | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம், இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | யாழ்ப்பாணக் கடல்நீரேரி |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 25 கிமீ (16 மைல்) |
வடிநிலம் | 192 கிமீ² (74 ச.மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கராயன் ஆறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 9, 2015.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link)