அக்கரை கொடிவேரி

அக்கரை கொடிவேரி (Akkarai Kodiveri) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவிலும் மாவட்டத் தலைமையகமான ஈரோட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கோபிசெட்டிபாளையத்தை சத்தியமங்கலத்துடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அக்கரை கொடிவேரியில் சுமார் 2263 மக்கள் வசிக்கின்றனர்.[1]

அக்கரை கொடிவேரி
Akkarai Kodiveri
அக்கரை கொடிவேரி Akkarai Kodiveri is located in தமிழ் நாடு
அக்கரை கொடிவேரி Akkarai Kodiveri
அக்கரை கொடிவேரி
Akkarai Kodiveri
தமிழ்நாட்டில் அமைவிடம்
அக்கரை கொடிவேரி Akkarai Kodiveri is located in இந்தியா
அக்கரை கொடிவேரி Akkarai Kodiveri
அக்கரை கொடிவேரி
Akkarai Kodiveri
அக்கரை கொடிவேரி
Akkarai Kodiveri (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°27′30″N 77°17′54″E / 11.45833°N 77.29833°E / 11.45833; 77.29833
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மண்டலம்கோயம்புத்தூர் (கொங்கு நாடு)
மாவட்டம்ஈரோடு
வட்டம்கோபிசெட்டிப்பாளையம்
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுTN 36

மேற்கோள்கள்

தொகு
  1. "Census data, Akkarai Kodiveri,Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரை_கொடிவேரி&oldid=3815650" இலிருந்து மீள்விக்கப்பட்டது