அக்குள் தமனி
அக்குள் தமனி மனித உடலில் உள்ள பெரிய தமனிகளில் ஒன்றாகும். இது கீழ்காறை தமனின் தொடர்ச்சியாகும். மேலும் இது புய தமனியாக தொடர்கிறது.[1]
அக்குள் தமனி | |
---|---|
அக்குள் தமனி மற்றும் அதன் கிளை தமனிகள். | |
அமைவிடம். | |
விளக்கங்கள் | |
From | கீழ்காறை தமனி |
To | Superior thoracic Thoracoacromial Lateral thoracic Subscapular Anterior circumflex humeral Posterior circumflex humeral மேலும் இது புய தமனியாக தொடர்கிறது. |
சிரை | அக்குள் சிரை |
கொடுக்கிறது | அக்குள் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | arteria axillaris |
MeSH | D001366 |
TA98 | A12.2.09.002 |
TA2 | 4616 |
FMA | 22654 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுஅக்குள் தமனி மூன்று பகுதியாக பிரிக்கப்படுகிறது. முதல் பகுதி மார்பக தசைக்கு மேலுள்ள பகுதி. இரண்டாவது பகுதி மார்பக தசைக்கு பின்புறம் உள்ள பகுதி. மூன்றாவது பகுதி மார்பக தசைக்கு கீழ் உள்ள பகுதி.