கீழ்காறை தமனி
கீழ்காறை தமனி (ஆங்கிலம்:Subclavian artery) என்பது மானிட உடற்கூறியலின் படி இரு கரத்திற்கும் இரத்தம் கொண்டு செல்லும் முதன்மையான இரத்தக்குழாய் ஆகும்.[1][2]
கீழ்காறை தமனி | |
---|---|
கீழ்காறை தமனிகளின் அமைப்பு. | |
இடது மற்றும் வலது கீழ்காறை தமனி. | |
விளக்கங்கள் | |
From | மகா தமனி வளைவு (இடது) கரசிர தமனி (வலது) |
சிரை | கீழ்காறை சிறை |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | arteria subclavia |
MeSH | D013348 |
TA98 | A12.2.08.001 |
TA2 | 4537 |
FMA | 3951 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுகீழ்காறை தமனி மகா தமணியின் மூலம் இரத்தம் பெறுகிறது. இடது கீழ்காறை தமனி மகா தமனி வளைவு பகுதியிலிருந்து தொடர்கிறது. இது இடது கரத்தின் முதன்மையான தமனி ஆகும். வலது கீழ்காறை தமனி கரசிர தமனியின் ஒரு கிளையாக தொடர்கிறது. இது வலது கரத்தின் முதன்மையான தமனி ஆகும். இதனால் இவ்விரு தமனிகளின் அமைப்பு சற்று வேறுபடுகிறது. கழுத்து தசைகளினூடே சென்று தோள் பட்டையில் உள்ள காறை எலும்புக்கு பின்புறமாக கீழே செல்கிறது. இதன் தொடர்ச்சியாக அக்குள் தமனி மேற்கை வரை செல்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aortic arches". www.embryology.ch. Archived from the original on 4 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2016.
- ↑ https://quizlet.com/3156676/neck-flash-cards/