மேற்கை
மேற்கை (Arm) என்பது தோள் பட்டைக்கும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.[1][2][3]
மேற்கை Arm | |
---|---|
மனித இடது மேற்கை | |
விளக்கங்கள் | |
தமனி | அக்குள் தமனி |
சிரை | அக்குள் சிரை |
நரம்பு | Brachial plexus |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Brachium |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுபுய எலும்பு தோள் பட்டை இரு எலும்புகளில் தோள் எலும்புடன் இணைந்து மேற்கையை உருவாக்குகிறது. முழங்கை இரு எலும்புகளான அரந்தி மற்றும் ஆரை எலும்பு புய எலும்புடன் இணைந்து முழங்கை மூட்டை உருவாக்குகிறது.[4]
.
மேற்கோள்கள்
தொகு- ↑ "brachium – free dictionary". பார்க்கப்பட்ட நாள் December 2, 2013.
- ↑ "Dictionary.com". பார்க்கப்பட்ட நாள் December 2, 2013.
- ↑ Encyclopaedia britannica 2013.
- ↑ Sam Jacob (2007). Human Anatomy: A Clinically-Orientated Approach. Elsevier Health Sciences. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0443103739. பார்க்கப்பட்ட நாள் January 19, 2018.