அரந்தி (ஆங்கிலம்:Ulna) எலும்பு முழங்கை இரு எலும்புகளில் ஒன்று. நீள வகை எலும்பான இது முழங்கையின் உட்புற எலும்பு ஆகும். இது மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.

அரந்தி
Ulna - anterior view.png
அரந்தி அமைவிடம் சிவப்பு வண்ணம்
விளக்கங்கள்
இலத்தீன்Ulna
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.214
TAA02.4.06.001
FMA23466
Anatomical terms of bone

அமைப்புதொகு

அரந்தி எலும்பு மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டு மூட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. அரந்தி எலும்பு ஆரை எலும்புடன் மேலும், கீழும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "ulna" in Merriam-Webster Online Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரந்தி&oldid=2750068" இருந்து மீள்விக்கப்பட்டது