ஆரை எலும்பு
ஆரை எலும்பு (ஆங்கிலம்:Radius) முழங்கை எலும்புகளில் ஒன்று. ஆரை முழங்கையில் வெளிப்புறமாக அமைந்த ஒரு நீள வகை எலும்பு ஆகும்.
ஆரை | |
---|---|
ஆரை எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Radius |
MeSH | D011884 |
TA98 | A02.4.05.001 |
TA2 | 1210 |
FMA | 23463 |
Anatomical terms of bone |
அமைப்பு
தொகுஆரை எலும்பு மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது. மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. ஆரை எலும்பு அரந்தி எலும்புடன் இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.[1] ஆரை எலும்பு அரந்தி எலும்பை விட அளவில் சிறிய எலும்பாகும்.
-
நீள்வெட்டுத்தோற்றம் மணிக்கட்டு
-
இடது எலும்பு முன்புறம்.
-
இடது எலும்பு பின்புறம்.
-
மணிக்கட்டு இணைப்பிகள் முன்புறம்
-
மணிக்கட்டு இணைப்பிகள் பின்புறம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Clemente, Carmine D. (2007), Anatomy: A Regional Atlas of the Human Body (5th ed.), Philadelphia, PA: Lippincott Williams & Wilkins