முழங்கை

முழங்கை (ஆங்கிலம்:Forearm) என்பது முழங்கை மூட்டு மற்றும் மணிக்கட்டு மூட்டிற்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.[1]

முழங்கை
Forearm labeled.png
வலது முழங்கை அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில்
விளக்கங்கள்
இலத்தீன்antebrachium
அடையாளங்காட்டிகள்
TAA01.1.00.024
FMA9663
உடற்கூற்றியல்

அமைப்புதொகு

மணிக்கட்டு மூட்டு மற்றும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியான முழங்கையில் இரு நீள எலும்புகள் அமைந்துள்ளது. அவைகள் முறையே உட்புற முழங்கை எலும்பான அரந்தி மற்றும் வெளிப்புற முழங்கை எலும்பான ஆரை எலும்பு ஆகும்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. WebMD (2009). "forearm". Webster's New World Medical Dictionary (3rd ). Houghton Mifflin Harcourt. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-544-18897-6. https://books.google.com/books?id=t8UfI3BH78wC&pg=PA166. 
  2. https://web.archive.org/web/20080103065905/http://anatomy.med.umich.edu/musculoskeletal_system/axilla_ans.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழங்கை&oldid=2750095" இருந்து மீள்விக்கப்பட்டது