தோள் எலும்பு

உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும்.

எலும்பு: தோள் எலும்பு
மார்புக் கூட்டினதும், தோள் பட்டையினதும் பின்புறத் தோற்றம். (தோள் எலும்பு இரு பக்கங்களிலும் காணப்படுகின்றது.)
Gray's subject #50 202
MeSH எலும்பு தோள் எலும்பு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோள்_எலும்பு&oldid=2740921" இலிருந்து மீள்விக்கப்பட்டது