மனித எலும்புகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மனித எலும்புகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக்

குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம்.[1] மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.)

மனித எலும்புக்கூடு
மனித எலும்புக்கூடு

மண்டையறை எலும்புகள்(8):

முக எலும்புகள்(14):

நடுக்காதுகளில் செவிப்புலச்சிற்றெலும்புகள் (Ossicles) (6):

தொண்டையில் (1):

தோள் பட்டையில் (4):

மார்புக்கூட்டில் (thorax)(25):

  • 10. மார்பெலும்பு (sternum) (1)
  • மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium),
  • உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)
  • 28. விலா எலும்புகள் (rib) (24)

முள்ளந்தண்டு நிரல் (vertebral column) (33):

மேற்கைகளில் (arm) (2):

  • 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)
    • 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)

முழங்கைகளில் (forearm) (4):

கைகளில் (hand) (54):

இடுப்பு வளையம் (pelvis) (2):

கால்கள் (leg) (8):

காலடிகளில் (52):

அச்சு எலும்புக்கூடு உடற்கூறியல்

தொகு

குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன:

  1. மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன.
  2. திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன
  3. coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன
  4. இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன

வார்ப்புரு:HumanBones

மேற்கோள்கள்

தொகு
  1. Mammal anatomy : an illustrated guide. New York: Marshall Cavendish. 2010. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761478829.