பட்டாணி எலும்பு
பட்டாணி எலும்பு (ஆங்கிலம்:Pisiform) 8 மணிக்கட்டு எலும்புகளில் மிகச்சிறிய எலும்பாகும்.
பட்டாணி எலும்பு | |
---|---|
இடது கை பட்டாணி எலும்பு முன்புறத்தோற்றம் சிவப்பு வண்ணம். | |
இடது கை பட்டாணி எலும்பு | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | முப்பட்டை எலும்பு |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Os pisiforme |
MeSH | D051220 |
TA98 | A02.4.08.007 |
TA2 | 1254 |
FMA | 23718 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
அமைப்பு
தொகுமணிக்கட்டு எலும்புகளில் மிகச்சிறிய எலும்பான பட்டாணி எலும்பு முப்பட்டை எலும்புடன் பின்புறமாக இணைந்துள்ளது.[1] மற்ற மணிக்கட்டு எலும்புகளைப் போல அல்லாமல் இது மணிக்கட்டு அசைவுகளில் பங்குபெறுவதில்லை.[2]
-
இடது கை பட்டாணி எலும்பு சிவப்பு வண்ணத்தில்.
-
இடது கை பட்டாணி எலும்பு.
-
இடது கை பட்டாணி எலும்பு.
-
பட்டாணி எலும்பு.
மேற்கோள்கள்
தொகு- ↑ Tim D. White, Human Osteology, 2nd edition (San Diego: Academic Press, 2000)
- ↑ Beasley's Surgery of the Hand. Thieme New York. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781282950023.