நாற்புறவுரு எலும்பு
நாற்புறவுரு எலும்பு (ஆங்கிலம்:Trapezoid) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும்.[1]
நாற்புறவுரு எலும்பு | |
---|---|
![]() இடது கை எலும்பு முன்புறத்தோற்றம். நாற்புறவுரு எலும்பு சிவப்பு வண்ணத்தில். | |
![]() இடது கை நாற்புறவுரு எலும்பு. | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | os trapezoideum, os multangulum minus |
Articulations | நான்கு எலும்புகளுடன் இணைந்துள்ளது. மேற்புறம்:படகெலும்புடன் கீழ்புறம்:இரண்டாம் அங்கை முன்னெலும்புடன் வெளிப்புறம்:சரிவக எலும்புடன் உட்புறம்:தலையுரு எலும்புடன் |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.225 |
TA | A02.4.08.010 |
FMA | 23724 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
A-மணிக்கட்டு எலும்புகள்தொகு
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
B-அங்கை முன்னெலும்புகள்தொகு
- I.முதல் அங்கை முன்னெலும்பு
- II.இரண்டாம் அங்கை முன்னெலும்பு
- III.மூன்றாம் அங்கை முன்னெலும்பு
- IV.நான்காம் அங்கை முன்னெலும்பு
- V.ஐந்தாம் அங்கை முன்னெலும்பு
C-விரலெலும்புகள்தொகு
அமைப்புதொகு
இது இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகளில் சிறிய எலும்பாகும். சரிவக எலும்பு மற்றும் தலையுரு எலும்புக்கு இடையில் அமைந்துள்ளது. இவ்வெலும்பு நான்கு எலும்புகளுடன் இணைந்துள்ளது. மேற்புறம் படகெலும்புடன், கீழ்புறம் இரண்டாம் அங்கை முன்னெலும்புடன், வெளிப்புறம் சரிவக எலும்புடன் மற்றும் உட்புறம் தலையுரு எலும்புடன் இணைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0.
- ↑ Sadowski, RM; Montilla, RD (2008). "Rare isolated trapezoid fracture: a case report". Hand (N Y) 3: 372–4. doi:10.1007/s11552-008-9100-8. பப்மெட்:18780025.