படகெலும்பு

படகெலும்பு (ஆங்கிலம்:Scaphoid) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்று. முதல் வரிசையில் அமைந்த பெரிய மணிக்கட்டு எலும்பு இதுவே ஆகும்.

படகெலும்பு
இடது கை முன்புறத்தோற்றம், படகெலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணம்
இடது படகெலும்பு
விளக்கங்கள்
மூட்டுக்கள்இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது.
*மேற்புறம்: ஆரை எலும்புடன்,
*கீழ்ப்புறம்: சரிவக எலும்பு மற்றும் நாற்புறவுரு எலும்புடன்,
* உட்புறம்: பிறைக்குழி எலும்பு மற்றும் தலையுரு எலும்புடன்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os scaphoideum,
os naviculare manus
MeSHD021361
TA98A02.4.08.003
TA21250
FMA23709
Anatomical terms of bone

மனித கை எலும்புகள்:

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

அமைப்பு

தொகு

8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றான படகெலும்பு முதல் வரிசையில் அமைந்த வெளிப்புற எலும்பு. இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மேற்புறம் ஆரை எலும்புடன், கீழ்புறம் சரிவக எலும்பு மற்றும் நாற்புறவுரு எலும்புடன், உட்புறம் பிறைக்குழி எலும்பு மற்றும் தலையுரு எலும்புடன் இணைந்துள்ளது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Beasley, Robert W. (2003). Beasley's Surgery of the Hand. New York: Thieme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-282-95002-3. இணையக் கணினி நூலக மைய எண் 657589090.
  2. Eathorne, Scott W. (March 2005). "The wrist: clinical anatomy and physical examination—an update". Primary care 32 (1): 17–33. doi:10.1016/j.pop.2004.11.009. பப்மெட்:15831311. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=படகெலும்பு&oldid=2776963" இலிருந்து மீள்விக்கப்பட்டது