அங்கை முன்னெலும்புகள்
அங்கை முன்னெலும்புகள் (ஆங்கிலம்:Metacarpal) விரலுக்கு ஒரு எலும்பு வீதம் கையில் மொத்தம் 5 எலும்புகள் உள்ளன.
அங்கை முன்னெலும்புகள் | |
---|---|
அங்கை முன்னெலும்புகள் அமைவிடம் சிவப்பு வண்ணம். | |
இடது 5 அங்கை முன்னெலும்புகள் முன்பக்கம். | |
விளக்கங்கள் | |
தோற்றம் | Carpal bones of wrist |
Insertions | Proximal phalanges |
மூட்டுக்கள் | Carpometacarpal, intermetacarpal, metacarpophalangeal |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ossa metacarpalia |
MeSH | D050279 |
TA98 | A02.4.09.001 |
TA2 | 1264 |
FMA | 9612 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
அமைப்பு
தொகுஅங்கை முன்னெலும்புகள் உள்ளங்கையின் நடு பகுதியை உருவாக்குகின்றன.[1] இதில் கட்டை விரலின் அங்கை முன்னெலும்பு சற்று தனித்து இயங்குமாறு உள்ளது.[2]
-
இடது கையின் முன்புற படம் அங்கை முன்கையெலும்புகள் மஞ்சள் வண்ணத்தில்.
-
இடது கையின் பின்புற படம் அங்கை முன்கையெலும்புகள் மஞ்சள் வண்ணத்தில்