பிறைக்குழி எலும்பு
பிறைக்குழி எலும்பு (ஆங்கிலம்:Lunate) கையில் உள்ள 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்று.
பிறைக்குழி எலும்பு | |
---|---|
இடது கை முன்புறத்தோற்றம் பிறைக்குழி எலும்பு அமைப்பு சிவப்பு வண்ணத்தில் | |
இடது பிறைக்குழி எலும்பு | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது. *மேற்புறம்: ஆரை எலும்புடன், *கீழ்புறம்: தலையுரு எலும்பு மற்றும் கொக்கி எலும்புடன் *வெளிப்புறம்: படகெலும்புடன் *உட்புறம்: முப்பட்டை எலும்புடன் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os lunatum |
MeSH | D012667 |
TA98 | A02.4.08.005 |
TA2 | 1252 |
FMA | 23712 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
அமைப்பு
தொகுபிறைக்குழி எலும்பு முதல் வரிசை எலும்புகளில் நடுவே அமைந்த எலும்பு ஆகும். இது அரை நிலா வடிவ உட்புற குழியான அமைப்பை கொண்டதால் இப்பெயரை பெற்றது.[1] இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது இவை முறையே மேற்புறம் ஆரை எலும்புடன், கீழ்புறம் தலையுரு எலும்பு மற்றும் கொக்கி எலும்புடன், வெளிப்புறம் படகெலும்புடன், உட்புறம் முப்பட்டை எலும்புடன் இணைந்துள்ளது.[2]
-
இடது கை எலும்பு சிவப்பு வண்ணத்தில்.
-
பிறைக்குழி எலும்பு.
-
மணிக்கட்டு எலும்பு.
-
இடது கை எலும்பு. முன்புறத்தோற்றம்.
-
இடது கை எலும்பு பின்புறத்தோற்றம்.
-
இடது மணிக்கட்டு குறுக்குவெட்டுத்தோற்றம்.
-
எலும்பு விலகல்
-
எலும்பு விலகல்
-
இடது மணிக்கட்டு குறுக்குவெட்டுத்தோற்றம்.
-
இடது மணிக்கட்டு குறுக்குவெட்டுத்தோற்றம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gray, Henry (1918). Anatomy of the Human Body. p. 6b. The Hand. 1. The Carpus. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014.
- ↑ Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.