முப்பட்டை எலும்பு
முப்பட்டை எலும்பு (எலும்பு:Triquetrum) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும். பிறைக்குழி எலும்பு மற்றும் பட்டாணி எலும்பு இடையில் அமைந்துள்ளது.[1]
முப்பட்டை எலும்பு | |
---|---|
இடது கை முப்பட்டை எலும்பு. சிவப்பு வண்ணத்தில். | |
இடது கை முப்பட்டை எலும்பு | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | 3 எலும்புகளுடன் இணைந்துள்ளது. *வெளிப்புறம்:பிறைக்குழி எலும்புடன் *முன்புறம்:பட்டாணி எலும்புடன் *கீழ்புறம்:கொக்கி எலும்புடன் அரந்தி எலும்புடன் முக்கோண வடிவ மூட்டு இணைப்பு மூலம் இணைந்துள்ளது. |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os triquetrum, os pyramidale |
MeSH | D051221 |
TA98 | A02.4.08.006 |
TA2 | 1253 |
FMA | 23715 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
அமைப்பு
தொகுஇது முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகளில் உட்புறம் அமைந்த எலும்பு ஆகும். இது முக்கோன வடிவ எலும்பு ஆகும். இது 3 எலும்புகளுடன் இணைந்துள்ளது. வெளிப்புறம் பிறைக்குழி எலும்புடன், முன்புறம் பட்டாணி எலும்புடன் மற்றும் கீழ்புறம் கொக்கி எலும்புடன் இணைந்துள்ளது. மேற்புறம் அரந்தி எலும்புடன் முக்கோண வடிவ மூட்டு இணைப்பு மூலம் இணைந்துள்ளது. [2]
-
இடது கை எலும்பு சிவப்பு வண்ணத்தில்.
-
இடது கை எலும்பு.
-
முப்பட்டை எலும்பு.
-
வலது கை பின்புறத்தோற்றம்.
-
வலது கை முன்புறத்தோற்றம்.
-
இடது கை எலும்பு முன்புறத்தோற்றம் மஞ்சள் வண்ணத்தில்.
-
இடது கை எலும்பு பின்புறத்தோற்றம் மஞ்சள் வண்ணத்தில்.
-
மணிக்கட்டு மூட்டு குறுக்கு வெட்டுத்தோற்றம், சிவப்பு வண்ணத்தில் முப்பட்டை எலும்பு.
-
முப்பட்டை எலும்பு முறிவு.
-
முப்பட்டை எலும்பு முறிவு பக்கவாட்டுத்தோற்றம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.
- ↑ Balachandran, Ajay; Kartha, Moumitha; Krishna, Anooj; Thomas, Jerry; K, Prathilash; TN, Prem; GK, Libu; B, Krishnan et al. (2014). "A Study of Ossification of Capitate, Hamate, Triquetral & Lunate in Forensic Age Estimation". Indian Journal of Forensic Medicine & Toxicology 8 (2): 218–224. doi:10.5958/0973-9130.2014.00720.8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-9130. http://www.indianjournals.com/ijor.aspx?target=ijor:ijfmt&volume=8&issue=2&article=052. பார்த்த நாள்: 18 August 2014.