காலடி

ஆதிசங்கரர் பிறந்த ஊர்

காலடி கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஓரு ஊர் ஆகும். ஆதிசங்கரர் பிறந்த ஊரான இது இந்து மத மக்களின் ஒரு முக்கிய புனித யாத்திரை வழிபாட்டு தலமாக விளங்குகிறது. இங்கு ஆதிசங்கரர் பிறந்த இடமான பூர்ணா நதிக்கரையில் ஒரு மடமும், காலடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒரு ஸ்தம்ப மண்டபமும் உள்ளது.

காலடி
—  நகரம்  —
காலடி
இருப்பிடம்: காலடி

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 10°09′58″N 76°26′20″E / 10.1661°N 76.4389°E / 10.1661; 76.4389
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் எர்ணாகுளம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி காலடி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர் விளக்கம்

தொகு

மலையாளம் மற்றும் தமிழில் காலடி என்கிற வார்த்தைக்கு பாதச்சுவடு என்று பொருள்.

அருகில் உள்ள மற்ற முக்கிய இடங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலடி&oldid=3945465" இலிருந்து மீள்விக்கப்பட்டது