சம்மட்டியுரு
நடுச் செவி சிற்றெலும்பு
சம்மட்டியுரு (malleus) என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.
சம்மட்டியுரு | |
---|---|
இடது சம்மட்டியுரு. அ. பின்புறத்திலிருந்து; ஆ. உள்ளிருந்து. | |
வலது சம்மட்டியுரு | |
விளக்கங்கள் | |
முன்னோடி | முதலாம் கிளை வளைவு[1] |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Malleus |
MeSH | D008307 |
TA98 | A15.3.02.043 |
TA2 | 881 |
FMA | 52753 |
Anatomical terms of bone |
அமைப்பு
தொகுநடுச் செவி அறையில் சம்மட்டியுரு செவிப்பறையையும் பட்டையுருவையும் இணைக்கிறது. மேலும் ஒலி அலைகளின் அதிர்வை செவிப்பறையில் இருந்து பட்டையுருவுக்கு கடத்துகிறது.[2] பாலூட்டிகளில் இது வேறுபட்ட அளவில் உள்ளது. மேலும் பல பறவை இனங்களில் தாடை மூட்டின் ஒரு பகுதியாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ hednk-023 — வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
- ↑ Mitchell, Richard L. Drake, Wayne Vogl, Adam W. M. (2005). Gray's anatomy for students. Philadelphia, Pa.: Elsevier. p. 862. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Ramachandran, V. S.; Blakeslee, S. (1999). Phantoms in the Brain. Quill. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780688172176.