பட்டையுரு (Incus) என்பது என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.

பட்டையுரு
இடது பட்டையுரு. அ.உள்ளிருந்து. ஆ.வெளிப்புறத்திலிருந்து.
பட்டையுரு.
விளக்கங்கள்
முன்னோடிமுதலாம் கிளை வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Incus
MeSHD007188
TA98A15.3.02.038
TA2888
FMA52752
Anatomical terms of bone

அமைப்பு

தொகு

பட்டையுரு பட்டறைக்கல் வடிவம் கொண்டது.பட்டையுறு சம்மட்டியுரு மற்றும் ஏந்தியுருவை இணைக்கிறது. பட்டையுரு ஒலி அலைகளின் அதிர்வுகளை வெளிப்புறம் உள்ள சம்மட்டியுருவிடம் இருந்து பெற்று உட்புறம் உள்ள ஏந்தியுருவுக்கு அனுப்புகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டையுரு&oldid=3661789" இலிருந்து மீள்விக்கப்பட்டது