அக்குள் சிரை
அக்குள் சிரை (ஆங்கிலம்:Axillary vein) என்பது மனித உடலில் உள்ள பெரிய சிரைகளில் ஒன்றாகும் பக்கத்திற்கு ஒன்று என அக்குள் பகுதியில் உள்ளது.
அக்குள் சிரை | |
---|---|
அக்குள் சிரையும் அதன் துணை சிரைகளும். | |
விளக்கங்கள் | |
இருந்து வடிகால் | அக்குள் |
ஆரம்ப இடம் | மேற்கை தளசிரை, மேற்கை சிரை, தலை மேற்கை சிரை |
வரை வடிகால் | கீழ்காறை சிரை |
தமனி | அக்குள் தமனி |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vena axillaris |
MeSH | D001367 |
TA98 | A12.3.08.005 |
TA2 | 4963 |
FMA | 13329 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுஅக்குள் சிரை கரியமிலவாயு கொண்ட இரத்தத்தைப் புஜத்தில் இருந்து கீழ்காறை சிரை மூலம் இருதயத்திற்குக் கொண்டு செல்கிறது.[1][2]