கீழ்காறை சிரை
கீழ்காறை சிரை (Subclavian vein) மனித உடலில் உள்ள பெரிய சிரைகளில் ஒன்றாகும்.
கீழ்காறை சிரை | |
---|---|
கீழ்காறை சிரை அமைவிடம் | |
கீழ்காறை சிரை தடம் | |
விளக்கங்கள் | |
ஆரம்ப இடம் | அக்குள் சிரை, external jugular vein |
வரை வடிகால் | brachiocephalic vein |
தமனி | கீழ்காறை தமனி |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vena subclavia |
MeSH | D013350 |
TA98 | A12.3.08.002 |
TA2 | 4953 |
FMA | 4725 |
உடற்கூற்றியல் |
அமைப்பு
தொகுபக்கத்திற்கு ஒன்றாக இடது, வலது கீழ்காறை சிரைகள் உள்ளது. இவைகள் கைகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்கிறது.[1] அக்குள் சிரையின் தொடர்ச்சியாகக் கீழ்காறை சிரை உள்ளது. இடது கீழ்காறை சிரையுடன் நெஞ்சு குழாய் நிணநீர் வந்து சேர்க்கிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Subclavian Vein Anatomy, Function & Location | Body Maps". Healthline (in ஆங்கிலம்). 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.
- ↑ "What is the Subclavian Vein? (with pictures)". wiseGEEK (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.