அக்சய் கண்ணா

அக்சய் கண்ணா (பிறப்பு ஏப்ரல் 4, 1975) ஒரு பிரபல இந்தி நடிகர். தயாரிப்பாளரும் நடிகருமான வினோத் கண்ணாவின் மகன் ஆவார். நடிகர் ராகுல் கண்ணாவின் சகோதரராகவும் இவர் அறியப்படுகிறார். 1997 ஆம் ஆண்டில் கதாநாயகனாகத் தனது தந்தை தயாரித்த திரைப்படத்தில் அறிமுகமானார்.

அக்சய் கண்ணா

அக்சய் கண்ணா அல்சுல் திரைப்படத்தில் (2004)
பிறப்பு மார்ச்சு 28, 1975 (1975-03-28) (அகவை 48)
இந்தியா மும்பை, இந்தியா
நடிப்புக் காலம் 1997 - 1999; 2001 - 2004; 2005 - தற்போதுவரை
துணைவர் இல்லை

மும்பை பன்னாட்டு பள்ளியில் இவர் பயின்றார். பின்னர் ஊட்டி லவ்டேலில் உள்ள லாரன்சு பள்ளியில் தனது 11ஆவது & 12ஆவது வகுப்புகளைப் படித்தார். இவரது தாயார் கீதாஞ்சலி தலேயர்கான் பார்சி இனத்தைச் சேர்ந்தவராவார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Akshaye Khanna: Movies, Photos, Videos, News & Biography | eTimes". The Times of India. https://timesofindia.indiatimes.com/topic/Akshaye-Khanna. 
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சய்_கண்ணா&oldid=3310167" இருந்து மீள்விக்கப்பட்டது