அக்ரிடோன் (Acridone) என்பது அக்ரிடின் கட்டமைப்பில் அமைந்த ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு C13H9NO ஆகும். கட்டமைப்பின் 9 ஆவது இடத்தில் கார்பனைல் குழு இடம் பெற்றுள்ளது. N- பீனைல் ஆந்திரனிலிக் அமிலத்தைத் தன்னொடுக்க வினைக்கு உட்படுத்தி அக்ரிடோன் தயாரிக்க முடியும்.[1]

அக்ரிடோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
10H-அக்ரிடின்-9-ஓன்
இனங்காட்டிகள்
578-95-0 N
ChEBI CHEBI:50756 Y
ChEMBL ChEMBL436589 Y
ChemSpider 10188539 Y
InChI
  • InChI=1S/C13H9NO/c15-13-9-5-1-3-7-11(9)14-12-8-4-2-6-10(12)13/h1-8H,(H,14,15) Y
    Key: FZEYVTFCMJSGMP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C13H9NO/c15-13-9-5-1-3-7-11(9)14-12-8-4-2-6-10(12)13/h1-8H,(H,14,15)
    Key: FZEYVTFCMJSGMP-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 2015
  • C1=CC=C2C(=C1)C(=O)C3=CC=CC=C3N2
  • O=C1c3ccccc3Nc2ccccc12
பண்புகள்
C13H9NO
வாய்ப்பாட்டு எடை 195.22 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அக்ரிடோன் வழிப்பொருட்கள்

தொகு

பல்வேறு மருந்தியல் செயல்பாடுகள் கொண்ட சில செயற்கைச் சேர்மங்களை அக்ரிடோன் சாரமாகக் கோண்டிருக்கிறது. 3-குளோரோ-6-(2-ஈரெத்திலமினோ-ஈதாக்சி)-10-(2- ஈரெத்திலமினோ-எத்தில்)-அகிரிடோன் உள்ளிட்ட சமீபத்திய அக்ரிடோன் வழிப்பொருட்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் பண்புகளை இவை உறுதியாக வெளிப்படுத்துகின்றன.[2][3]


மேற்கோள்கள்

தொகு
  1. C. F. H. Allen and G. H. W. McKee (1943). "Acridone". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0015. ; Collective Volume, vol. 2, p. 15
  2. HISASHI FUJIOKA, YUKIHIRO NISHIYAMA, HIROSHI FURUKAWA, AND NOBUO KUMADA (1989). "In Vitro and In Vivo Activities of Atalaphillinine and Related Acridone Alkaloids against Rodent Malaria". Antimicrobial Agents and Chemotherapy 33 (1): 6–9. doi:10.1128/aac.33.1.6. பப்மெட்:2653215. 
  3. Kelly, Jane X.; Smilkstein, Martin J.; Brun, Reto; Wittlin, Sergio; Cooper, Roland A.; Lane, Kristin D.; Janowsky, Aaron; Johnson, Robert A.; Dodean, Rozalia A.; Winter, Rolf; Hinrichs, David J.; Riscoe, Michael K. (2009). "Discovery of dual function acridones as a new antimalarial chemotype". Nature 459 (7244): 270–273. doi:10.1038/nature07937. பப்மெட்:19357645. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரிடோன்&oldid=2588942" இலிருந்து மீள்விக்கப்பட்டது