அங்காமி மகளிர் நிறுவனம்
அங்காமி மகளிர் அமைப்பு (Angami Women Organization) என்பது முன்பு அங்கமிமியாபு மெச்சு க்ரோதோ என்று அழைக்கப்பட்ட ஓர் இந்திய பொது அமைப்பு ஆகும். இது அங்காமி நாகாக்களின் உச்சநிலை பெண்கள் அமைப்பாகும்.[1][2]
வகை | பொது நிறுவனம் |
---|---|
தலைமையகம் | கோகிமா |
சேவைப் பகுதி | அங்காமி நாகா, இந்தியா |
முக்கிய நபர்கள் | நெயில்குசோனா நாகி தலைவர் |
வரலாறு.
தொகுஅங்கமிமியாப்பு மெச்சு க்ரோதோ என நிறுவப்பட்ட இந்த அமைப்பு துவங்கப்பட்டு 2022-இல் அங்காமி மகளிர் நிறுவனம் என்று மறுபெயரிடப்பட்டது.[1]
2023 ஆம் ஆண்டில், அங்காமி மகளிர் அமைப்பின் முன்னாள் தலைவர் சல்கவுனுவோ குரூசு, நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆனார்.[3][2]
மேலும் காண்க
தொகு- அங்காமி பொது அமைப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Angamimiapfü Mechü Krotho renamed as Angami Women Org". The Morung Express. 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 5 March 2023.
- ↑ 2.0 2.1 "Women body seeks reservation". The Shillong Times. 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 March 2023.
- ↑ "AWO felicitates first women legislators in NLA". Nagaland Page. 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 5 March 2023.