அங்கேரிய போரிண்ட்

ஃபோரிண்ட் அல்லது போரிண்ட் (சின்னம்: Ft; குறியீடு: HUF) அங்கேரி நாட்டின் நாணயம். இது 1946ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1980கள் வரை இதன் மதிப்பு ஓரளவு நிலையாக இருந்தது. 1990களின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக போரிண்டின் மதிப்பு குறையத் தொடங்கியது. 2001ல் அங்கேரி முழு நணய மாற்று முறையை அமல்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் புழக்கத்திலுள்ள ஒரே கிழக்கு ஐரோப்பிய நாணயம் ஃபோரிண்ட்.

அங்கேரிய போரிண்ட்
Magyar forint
ஐ.எசு.ஓ 4217
குறிHUF
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100ஃபில்லர்
(தற்போது புழக்கத்தில் இல்லை)
பன்மை-
குறியீடுFt
வங்கிப் பணமுறிகள்500, 1000, 2000, 5000, 10 000, 20 000 போரிண்ட்
Coins5, 10, 20, 50, 100, 200 போரிண்ட்
மக்கள்தொகையியல்
User(s)அங்கேரி அங்கேரி
Issuance
Printerமக்யர் நெம்ஸேடி வங்கி (அங்கேரி மத்திய வங்கி)
 Websitewww.mnb.hu
Mintஅங்கேரிய நாணயசாலை நிறுவனம்
 Websitewww.penzvero.hu
Valuation
Inflation4,7%
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கேரிய_போரிண்ட்&oldid=3114885" இருந்து மீள்விக்கப்பட்டது