அங் மோ கியோ ரயில் நிலையம்
அங் மோ கியோ ரயில் நிலையம் (Ang Mo Kio MRT station)சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் அங் மோ கியோ நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினாறாம் ரயில் நிலையமாகும்.இது இயோ சூ காங் ரயில் நிலையம் மற்றும் பீஷான் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]
NS16 Ang Mo Kio MRT Station 宏茂桥地铁站 அங் மோ கியோ Stesen MRT Ang Mo Kio | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Ang Mo Kio MRT Station Platform. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 2450 Ang Mo Kio Avenue 8 Singapore 569811 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°22′12.06″N 103°50′58.02″E / 1.3700167°N 103.8494500°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Double Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | NS16 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 7 November 1987 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "LTA | News Room | News Releases | Joint News Release by the Land Transport Authority (LTA) & SLA - Cross Island Line 1: New Links by 2029". 5 March 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
- ↑ "First phase of Cross Island MRT line finalised; will have 12 stations, Transport News & Top Stories - The Straits Times". 5 March 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
- ↑ "First phase of Cross Island Line to open by 2029 with 12 stations - CNA". 5 March 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.