ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம்
ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.இது நாட்டின் மேற்கு பகுதியில் ஜூரோங் நகரில் உள்ளது.வடக்கு தெற்கு வழித்தடம் , மற்றும் கிழக்கு மேற்கு வழித்தடம் ஆகிய இரண்டிலும் இது ஒரு பகுதியாகும்.வடக்கு தெற்கு வழித்தடத்தில் இதுவே முதல் ரயில் நிலையமாகும்.இரண்டாம் வழித்தடத்தில் இது கிளிமெண்டி தொடருந்து நிலையம் மற்றும் சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
துரிதக் கடவு | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 10 ஜூரோங் கிழக்கு சாலை 12 சிங்கப்பூர் 609690 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°20′00″N 103°44′32″E / 1.333415°N 103.742119°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | மும்மடி தீவு தளமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகை மகிழ்வுந்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்திய தளம் | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | NS1 / EW24 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 5 November 1988 (தளமேடைகள் C, D, E & F) 27 May 2011 (தளமேடைகள் A & B) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
மூன்று தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில், நடுவில் உள்ள தளமேடை வடக்கு தெற்கு வழித்தடத்திலும், மற்ற இரண்டும் கிழக்கு மேற்கு வழித்தடத்திலும் செயல்படுகின்றன.இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.
இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இன்ரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-08-03 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- [3] பரணிடப்பட்டது 2013-01-13 at Archive.today