அசபா தாண்டவம்
அசபா தாண்டவம் என்பது சிவபெருமானின் எண்ணற்ற சிவதாண்டவங்களில் ஒன்றாகும். இத்தாண்டவத்தை சப்தவிடங்க தலங்களில் முதன்மையான தலமான திருவாரூர் தலத்தில் சிவபெருமான் ஆடினார். மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது அசபா தாண்டவமாகும். [1]
காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?