அசாமின் பிகூ பாடல்கள்

அசாமின் பிரபுல்லதத்தா கோசுவாமிலால் எழுதப்பட்ட புத்தகம்

அசாமின் பிகூ பாடல்கள் (Bihu Songs of Assam) என்ற புத்தகம் பிரபுல்லதத்தா கோசுவாமிலால் எழுதப்பட்டு 1957 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் புத்தகக் கூடத்தால் வெளியிடப்பட்டது. 1921 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட 262 பிகூ பாடல்களின் தொகுபே இந்நூலாகும். இப்பாடல்கள் முதன்முதலில் 1934 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டன. பாடல்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், ஒவ்வொரு பாடலும் பின்னர் அசல் அசாமிய உரையில் காட்டப்பட்டது.[1]

அசாமின் பிகூ பாடல்கள்
Bihu Songs of Assam
நூலாசிரியர்பிரபுல்லாதத்தா கோசுவாமி
நாடுஅசாம், இந்தியா
மொழிஆங்கிலம்
பொருண்மைகிராமிய இசை
வெளியீட்டாளர்வழக்கறிஞர்கள் புத்தகக் கூடம்
வெளியிடப்பட்ட நாள்
1957
ஊடக வகைஅச்சு (கடின அட்டை)
பக்கங்கள்174

மேற்கோள்கள் தொகு

  1. "Book review". Asia Fine Books. Archived from the original on 29 April 2012. பார்க்கப்பட்ட நாள் 30 January 2010.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமின்_பிகூ_பாடல்கள்&oldid=3640930" இலிருந்து மீள்விக்கப்பட்டது