அசாம் கிராமீண் விகாஸ் வங்கி
அசாம் கிராமீண் விகாஸ் வங்கி, இந்திய மாநிலமான அசாமில் இயங்குகிறது.[1] இதன் தலைமையகம் குவாஹாட்டியில் உள்ளது.
வகை | அரசு வங்கி |
---|---|
தலைமையகம் | அசம், இந்தியா |
தொழில்துறை | வங்கி |
உரிமையாளர்கள் | இந்திய அரசு, அசாம் அரசு |
இணையத்தளம் | www.agvbank.co.in |
தானியக்க பணவழங்கி இயந்திரங்கள்தொகு
இந்த வங்கியின் தன்னியக்க வங்கி இயந்திரம் அசாமில் மட்டும் 100 இடங்களில் திறக்கப்படவுள்ளன. இவற்றில் 20 இயந்திரங்கள் பராக் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் திறக்கப்படவுள்ளன. இந்தக் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திறக்கப்பட்டது. இந்த வங்கிக்கு 8 கிளைகள் உள்ளன.[2]
இணைப்புகள்தொகு
- ↑ "About us". AGVB. 2016-05-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. மே 4, 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ Gramin Vikash Bank to start ATM service soon[தொடர்பிழந்த இணைப்பு]