அசாம் டிரிபியூன்
அசாம் டிரிபியூன் என்னும் ஆங்கில நாளிதழ், இந்திய மாநிலமான அசாமில் வெளியாகிறது. இது குவகாத்தியிலும், திப்ருகரிலும் பதிப்பிக்கப்படுகிறது. இந்த நாளேட்டை பிரபுல்லா கோவிந்த பருவா என்பவர் நடத்துகிறார்.[1][2][3]
அசாம் டிரிபியூனின் கட்டிடம் | |
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலத் தாள் |
தலைமை ஆசிரியர் | பிரபுல்லா கோவிந்த பருவா |
நிறுவியது | 4 ஆகஸ்டு, 1939 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | குவகாத்தி, அசாம் |
சகோதர செய்தித்தாள்கள் | தைனிக் அசாம் |
இணையத்தளம் | www.assamtribune.com |
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Deepali Barua (1994). Urban History of India: A Case Study. Mittal Publications. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-538-8.
- ↑ "A glorious journey". The Assam Tribune. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
- ↑ "Assam Assembly polls | Congress lodges FIR against Sonowal, Nadda, 8 Assam newspapers over BJP advertisement" (in en-IN). The Hindu. 2021-03-29 இம் மூலத்தில் இருந்து 2021-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210329124451/https://www.thehindu.com/elections/assam-assembly/assam-assembly-polls-congress-lodges-fir-against-sonowal-nadda-8-assam-newspapers-over-bjp-advertisement/article34188047.ece.