தைனிக் அசம்

(தைனிக் அசாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தைனிக் அசம், அசாமிய மொழியில் வெளியாகும் நாளேடாகும். இது 1945ஆம் ஆண்டின் ஆகஸ்டு நான்காம் நாளில் ராதா கோவிந்த பருவா என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இது குவகாத்தியிலும், திப்ருகரிலும் வெளியாகிறது.

தைனிக் அசம்
দৈনিক_অসম
Dainik Asam
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
வெளியீட்டாளர்அசாம் டிரிபியூன் பதிப்பகத்தார்
ஆசிரியர்ராதிகாமோகன் பகவதி
நிறுவியது4 ஆகஸ்டு, 1965
மொழிஅசாமிய மொழி
தலைமையகம்குவகாத்தி, அசாம்
சகோதர செய்தித்தாள்கள்அசாம் டிரிபியூன்
இணையத்தளம்dainik.assamtribune.com

இந்த நாளேடு இணையப்பதிப்பாகவும் வெளியாகிறது. இணையப்பதிப்பு 2012ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாள் முதல் இயங்கி வருகிறது[1] இதை அசாம் டிரிபியூன் பதிப்பகத்தார் அச்சடிக்கின்றனர்.

சான்றுகள் தொகு

  1. newspaper is published under The Assam Tribune Publishers. "Dainik Asam unveils its online edition". Blog Asom (Guwahati). 1 January 2012. http://blogasom.blogspot.in/2012/01/dainik-asom-unveils-its-online-edition.htmlThe newspaper is published under The Assam Tribune Publishers.. பார்த்த நாள்: 2015-11-22. 

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைனிக்_அசம்&oldid=3317218" இலிருந்து மீள்விக்கப்பட்டது