அசிசி (Assisi) என்பது இத்தாலியில் உள்ள ஒரு நகரம். இது பெரூஜியா மாகாணத்தில் அமைந்துள்ளது. அசிசி 1208 ஆம் ஆண்டில் இந்நகரில் பிரான்சிசுக்கன் சபை என்ற மதக்குழுவை அமைத்த புனித பிரான்சிசு, ஏழைகளின் புதல்வியர் எனும் குழுவை அமைத்த புனித கிலாரா ஆகியோரின் பிறந்த நகராகும். 19ம் நூற்றாண்டில் வியாகுல அன்னையின் புனித கபிரியேல் இந்நகரிலேயே பிறந்தார். அசிசி நகரமும் அங்கு அமைந்துள்ள புனித பிரான்சிசு பெருங்கோவிலும், மற்றும் பிரான்சிசுக்கன் களங்கள் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.[1][2][3]

அசிசி
Assisi
Comune di Assisi
அசிசி நகரம்
அசிசி நகரம்
நாடுஇத்தாலி
மண்டலம்உம்பிரியா
மாகாணம்பெரூஜியா (PG)
அரசு
 • நகரத் தந்தைகுளோடியோ ரிச்சி
பரப்பளவு
 • மொத்தம்186.8 km2 (72.1 sq mi)
ஏற்றம்
424 m (1,391 ft)
மக்கள்தொகை
 (30 ஏப்ரல் 2009)
 • மொத்தம்27,683
இனம்அசிசியானி/அசிசியாட்டி
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
06081
Dialing code075
பாதுகாவல் புனிதர்அசிசியின் ருபீனசு
புனிதர் நாள்11 ஆகத்து
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அசிசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Resident population". demo. Istituto Nazionale di Statistica. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  2. "Assisi".. Oxford University Press. 
  3. "Assisi". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிசி&oldid=3752044" இலிருந்து மீள்விக்கப்பட்டது