அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின்
அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின் (Acetoxyacetylaminofluorene) என்பது 2- அசிட்டைலமினோபுளோரின் சேர்மத்தின் வழிப்பொருளாகும். புற்றுநோய் உருவாதலை ஆய்வு செய்யப் பயன்படும் உயிர்வேதியியல் கருவியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் டி.என்.ஏ உடன் சேரும்போது சி-8 நிலையில் குவானைனுடன் வினைபுரிந்து கூட்டுவிளைபொருட்களைத் தருகிறது ;[1]. இதன் விளைவாக டி.என்.ஏ வின் ஓரிழையில் பிளவு ஏற்பட்டு உடைகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C17H15NO3 ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
[அசிட்டைல்(9எச்-புளொரின்-2-யில்)அமினோ] அசிட்டேட்டு[1]
| |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
6098-44-8 | |
Abbreviations | NAAAF |
ChEBI | CHEBI:234426 |
ChEMBL | ChEMBL85327 |
ChemSpider | 21074 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின் |
பப்கெம் | 22469 |
| |
பண்புகள் | |
C17H15NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 281.31 g·mol−1 |
மட. P | 3.327 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |