அசிட்டார்சோல்
வேதிச் சேர்மம்
அசிட்டார்சோல் (Acetarsol) என்பது C8H10AsNO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நோய்த்தொற்று எதிர்ப்பியாகும். [1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(3-அசிட்டமிடோ-4-ஐதராக்சிபீனைல்)ஆர்சோனிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
97-44-9 | |
ChEMBL | ChEMBL1330792 |
ChemSpider | 1908 |
EC number | 202-582-3 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | D07110 |
ம.பா.த | அசிட்டார்சோல் |
பப்கெம் | 1985 |
| |
UNII | 806529YU1N |
UN number | 3465 |
பண்புகள் | |
C8H10AsNO5 | |
வாய்ப்பாட்டு எடை | 275.0903 கி மோல் −1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H410 | |
P261, P273, P301+310, P311, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1921 ஆம் ஆண்டு அசிட்டார்சோல் கண்டறியப்பட்டது. பிரான்சு நாட்டிலுள்ள பாசுட்டியர் நிறுவனத்தில் எர்னசுட்டு போர்னியவ் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சுடோவர்சோல் என்ற வணிகப் பெயரில் இது விற்கப்பட்டது. [2][3]
மலமிளக்கும் மலவாய் மருந்தாக இது கொடுக்கப்படுகிறது. [4]
ஓரணு உயிரியை எதிர்க்கும் ஆர்சுதைனோல் மற்றும் அசிட்டார்சோன் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Acetarsol pessaries in the treatment of metronidazole resistant Trichomonas vaginalis". Int J STD AIDS 10 (4): 277–80. April 1999. doi:10.1258/0956462991913943. பப்மெட்:12035784. http://ijsa.rsmjournals.com/cgi/pmidlookup?view=long&pmid=12035784.
- ↑ "Éric Fouassier, Ces poisons qui guérissent, oct. 1996, p. 5" (PDF). Archived from the original (PDF) on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
- ↑ Traité de chimie organique, sous la direction de Victor Grignard, Paul Baud, vol. 22, Masson, 1959, p. 1127-1130.
- ↑ "Review article: problematic proctitis and distal colitis". Aliment. Pharmacol. Ther. 20 Suppl 4: 93–6. October 2004. doi:10.1111/j.1365-2036.2004.02049.x. பப்மெட்:15352902.