அசிரிய எருசலேம் முற்றுகை

கிட்டத்தட்ட கி.மு 701 ஆண்டில், செனாசெரிப் எனும் அசிரிய அரசன் அரணிடப்பட்ட யூதாவின் நகர்களை தாக்கி, எருசலேமை முற்றுகையிட்டான். ஆனாலும் அவனால் அதனைக் கைப்பற்ற முடியவில்லை.

அசிரிய எருசலேம் முற்றுகை
நாள் 701 கி.மு
இடம் எருசலேம், இசுரேல்
இருதரப்பு வெற்றியாகக் குறிப்பிடுகின்றன
பிரிவினர்
யூதா அசிரியர்
தளபதிகள், தலைவர்கள்
கெசேக்கியா செனாசெரிப்
பலம்
தெரியாது தெரியாது
இழப்புகள்
தெரியாது தெரியாது

பின்னணி

தொகு

கி.மு 701 ஆண்டில், அசிரியாவின் படைகள் இசுரயேலரின் தலைநகரை சமாரியாவில் கைப்பற்றி, தென் அரசின் மக்களை அடிமைகளாகக் கொண்டு சென்றனர். மீதமுள்ளவர்களைக் காக்கவும் அப்பகுதியின் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தவும் யூத அரசு முயன்றது. பின் நாட்களில் யூதா பலமிக்க அசிரியாவிற்கு வரி செலுத்தி வந்தது. அத்தோடு இது அசிரியாவிற்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்த மிக முக்கிய அரசாகவும் காணப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு