அசீம் சபி அல்-தீன்

அசீம் சபி அல்-தீன் (Hashim Safi Al Din) (1964 -3 அக்டோபர் 2024), லெபனான் நாட்டின் சியா இசுலாம் மதகுருவும், ஹிஸ்புல்லா போராளிகள் இயக்கத்தின் நடப்பு தலைவரும் ஆவார்.[1][2][3] கெசபுல்லா (ஹிஸ்புல்லா) இவர் தான் தலைவர் என்று இன்னும் (அக்டோபர், 2024) இவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இவரை அக்டோபர் 3 அன்று நடந்த வான் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இசுரேல் அறிவித்துள்ளது. இதை கெசபுல்லாவும் ஒத்துக்கொண்டது[4][5][6]

அசீம் சபி அல்-தீன்
هاشم صفي الدين
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964
தெய்ர் கானௌன் என் நகிர், லெபனான்
இறப்பு3 அக்டோபர் 2024
தேசியம்லெபனான்
அரசியல் கட்சிஹிஸ்புல்லா

பின்னணி

தொகு

அசீம் சபி அல் தீன், 27 செப்டம்பர் 2024 அன்று இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களால் தெற்கு பெய்ரூத் நகரத்தில் உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவர் அசன் நசுரல்லாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.[7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Who is Hashim Safi Al Din, the potential successor to Hezbollah leader Hassan Nasrallah?
  2. Who is Hashem Safi al-Din, designated successor of Hezbollah leader Nasrallah?
  3. Who will succeed Hassan Nasrallah as Hezbollah’s next leader?
  4. Hezbollah chief Nasrallah’s potential successor Hashem Safieddine ‘killed’ in Israeli strike: Report
  5. நஸ்ரல்லாவின் வாரிசான அசீம் அல்-தீனை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
  6. Hezbollah confirms death of Nasrallah's heir apparent
  7. Tal Beeri (2022-06-08). "Hashem Safi al-Din – Head of Hezbollah's Executive Council (and Hassan Nasrallah's Designated Successor?)". Alma Research and Education Center. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_சபி_அல்-தீன்&oldid=4132454" இலிருந்து மீள்விக்கப்பட்டது